×

கொழுக் மொழுக்கென க்யூட் பேபியாக மாறிய ஸ்வீட் பொண்டாட்டி நடிகை...

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர். 

 
unnamed

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர். 

சிலர் இரண்டு, மூன்று படங்களே நடித்திருப்பார்கள் அது செம ஹிட்டாகி இருக்கும், ஆனாலும் நடிப்பை தொடறாமல் சொந்த வாழ்க்கையில் அக்கறை காட்டுவார்கள்.

அப்படி தனுஷ் மற்றும் சிம்புவுடன் ஒஸ்தி, மயக்கம் என்ன திரைபடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரிச்சா. இவர் ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார் அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று மகிழ்ச்சியான செய்தியை பதிவு செய்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் உடல்எடை கூடி செம க்யூட்டாக கொழுக் மொழுக்கென அழகாக உள்ளார் ஸ்வீட் பொண்டாட்டி.


 

From around the web

Trending Videos

Tamilnadu News