மனைவியை கண்டதும் கட்டிபிடித்து கதறி அழுத ரியோ!... ரணகளமாகும் பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி பொடியை நோக்கி நகர்ந்து வருகிறது, இந்த முறை யார் பிக்பாஸ் படத்தை வெல்ல போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Wed, 30 Dec 2020

மேலும் தற்போது பிக்பாஸில் ரசிகர்களிடம் பிரபலமான பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது, நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் அண்ணன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இந்நிலையில் இப்பொது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரியோவின் மனைவி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் அவரை கண்டதுமே, ரியோ அவரை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.