Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு! – கிழிஞ்ச பேண்ட் கேபியை பங்கமாக கலாய்த்த ரியோ

இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு! – கிழிஞ்ச பேண்ட் கேபியை பங்கமாக கலாய்த்த ரியோ

6101c1ec4476ef818e6cb415b9f56af1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. அந்நிகழ்ச்சியால் அவருக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குப்பிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் கொடுத்தார்.

எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

3bcba2e7473d387e90e4a53f20026297

இந்நிலையில், கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் அணிந்து தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரியோ, ‘இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு’ என பதிவிட்டார். இதைப்பார்த்த கேப்பி ‘கரெக்டா வந்துடுவியே!’ என பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top