ராம் அண்ட் லீலா சென்சார் ரிசல்ட் வந்திருச்சு!

 
Ram and leela

ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள புது படம் தான் 'ராம் அண்ட் லீலா'. இதில் ரியோவுக்கு ஜோடியாக வர்திகா என்பவர் நடித்துள்ளார். 

ரொமான்டிக் காமெடி ஜானர் படமான இதை புதுமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு அங்கித் மேனன் இசையமைத்திருக்கிறார்.

ஆல்ரெடி வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இளசுகளிடம் லைக்ஸை அள்ளியது. தற்போது, இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் U/A சான்றிதழ் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web