Ram And Leela Box Office : ராம் அண்ட் லீலா முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

 
Ram and leela

'ராம் அண்ட் லீலா' முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது. ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் புது படம் தான் 'ராம் அண்ட் லீலா'.

இப்படம் நேற்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் என்பவர் தான் இயக்கியிருக்கிறார்.

இதில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், மாளவிகா அவினாஷ், சேத்தன், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட், பாலாஜி தியாகராஜன் தயாளன், கவின் ஜிடி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் ஃபேன்டஸி காமெடி ஜானர் படமான இது எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவில்லை. இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.23 லட்சம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From Around the web