ராம் அண்ட் லீலாவின் செம ஃபன்னான ஸ்னீக் பீக்!
Aug 22, 2026, 13:01 IST
ரியோ ராஜ், வர்திகா ஜோடியாக நடித்துள்ள படம் 'ராம் அண்ட் லீலா'. இந்த படத்தை ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார்.
இதுதான் இவருக்கு இயக்குநராக முதல் படமாம். இதனை 'Trident ஆர்ட்ஸ் - Eywa எண்டர்டெயின்மெண்ட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
Here is the sneakpeek of #RamandLeelahttps://t.co/eald7NpJiq
— Trident Arts (@tridentartsoffl) August 22, 2026
Grab your tickets and watch it on big screen@rio_raj @tridentartsoffl @eywaent @sude_v @sanjayvijayragh @ramachandr5017 @thinkmusicindia @APIfilms@homescreenent @024vartika @i_nayan_aElza @mallikarjundp… pic.twitter.com/OVso7ixsUK
இதற்கு அங்கித் மேனன் தான் இசை. இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. தற்போது, இதன் ஃபன்னான ஸ்னீக் பீக்கை ரிலீஸ் செய்துள்ளனர்.