மொத ராத்திரிக்கு நாள் குறித்த ரிஷிகாந்த் - அனிஷ்மா!
'கூலி, ஹீரோ, இந்தியன் 2' போன்ற பல தமிழ் படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் ரிஷிகாந்த். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் 'மொத ராத்திரி'.
இதில் ரிஷிகாந்துக்கு ஜோடியாக 'யூத்' படம் மூலம் ஃபேமஸான அனிஷ்மா அனில்குமார் டூயட் பாடி ஆடியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்.
இதனை 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
Here is the #ModhaRathiri first look ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) July 29, 2026
You're cordially invited to witness the chaos.
In cinemas worldwide from August 21st 💥#KudumbaPadam#MythriTamil03@MythriOfficial #RajaKaruppasamy @iam_rishikanth #AnishmaAnilkumar @bharathsankar12 pic.twitter.com/A7CVtYQsLN
தற்போது, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
