×

குஷி ஜோதிகா சைஸ்ல இடுப்பழகை காட்டி இழுக்கும் ரித்திகா சிங்!

கருப்பு ட்ரஸில் குட்டியூண்டு இடுப்பை காட்டி இழுக்கும் ரித்திகா சிங்...

 

மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.

இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ , புகைப்படம் என வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தனது பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு. ப்ளாக் ட்ரஸில் செம கெத்தாக கண்ணில் கொஞ்சம் திமிருடன் போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோ இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

View this post on Instagram

#putsonrealclothesonce #throwback

A post shared by Ritika Singh (@ritika_offl) on

From around the web

Trending Videos

Tamilnadu News