×

அரைநிர்வாண ஆடையில் துள்ளலான ஆட்டம் போட்ட ரித்திகா சிங் - வீடியோ!

மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.

 

இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ , புகைப்படம் என வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார். அந்தவகையில் பிரபல பாப் பாடகர்கள் உடலில் முகத்தை மட்டும் மாற்றியமைத்து ஆட்டம் போடுவது போன்ற ஆப்பில் மரண ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அதிலும் ஒரு வீடியோவில் ஆடையே போடாத ஆண்  உடலிற்கு போட்டுள்ள துள்ளலான ஆட்டம் பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கிறது. இந்த வீடியோ தற்ப்போது ரசிகர்களை கவர்ந்ததையடுத்து ஆளாளுக்கு இதே போல விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

This new thing is too much fun 😂❤️

A post shared by Ritika Singh (@ritika_offl) on

From around the web

Trending Videos

Tamilnadu News