×

செல்லம் இஸ் பேக்... ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த நூடுல்ஸ் மண்ட!
 

செல்லம் இஸ் பேக்... ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த நூடுல்ஸ் மண்ட!
 
 
செல்லம் இஸ் பேக்... ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த நூடுல்ஸ் மண்ட!
நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட சமீபத்திய போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
 

மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோக வசூல் ஈட்டியது.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வரும் ரித்திகா சிங் இடையில் சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீடிவாக இருந்து வருகிறார். அவரது கூந்தல் அழகுக்கே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட சுருட்டை முடி அழகை காட்டி செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். அவரின் இந்த போட்டோவுக்கு எக்கசக்க லைக்ஸ் குவித்துள்ள ரசிகர்கள் நூடுல்ஸ் மண்ட என கியூட்டாக கொஞ்சி கமெண்ட் செய்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News