மொட்டை மாடியில் Raw'வா ஆட்டம் போட்ட ரித்திகா சிங் - வேற மாறி வீடியோ!
இரவு நேரத்தில் தனியாக ஹாட் டான்ஸ் போட்ட ரித்திகா சிங்
Sat, 9 Jan 2021

மாதவன் நடிப்பில் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை நடிகை ரித்திகா சிங். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாக ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வசூல் ஈட்டியது.
இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்திகா சிங் அவ்வப்போது வீடியோ புகைப்படம் என வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது நைட்டு நேரத்தில் மொட்டை மாடியில் ஒரு மார்க்கமாக டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை வளைந்து நெளிந்து பார்க்க வைத்துள்ளார்.