Categories: Cinema News latest news

உங்க மேல இருந்த மரியாதையே போச்சு… வழுவழுப்பான உடையில் வாயடைக்க வைத்த நடிகை!

நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட சூப்பர் கிளாமர் புகைப்படங்கள்!

குத்துசண்டை வீராங்கனை ஆன நடிகை ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ritika

தமிழில் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து பரீட்சியமாகியுள்ளார். தற்போது அருண் விஜய் ஜோடியாக பாக்ஸர் , விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ririka

இதையும் படியுங்கள்: மெயினானது மறைஞ்சுடுச்சு… பிகினி உடையில் மூட் அவுட் செய்த வேதிகா!

இந்நிலையில் தற்போது வழுவழுப்பான கிளாமர் உடையில் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இதை பார்த்த பலரும் அட நீங்களா இப்புடி என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.’

https://www.instagram.com/reel/CVaacbkj1aW/?utm_source=ig_web_copy_link

பிரஜன்
Published by
பிரஜன்