Categories: Cinema News latest news

இது உள்ளடையா இல்ல உறையா? செம கிளாமர் காட்டிய ஹோம்லி நடிகை!

கவர்ச்சியில் இறங்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை!

அனுகோகுண்டா என்ற குறும்படம் படத்தில் நடித்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரித்து வர்மா. இவர் தெலுங்கில் விஜய் தேவாரகொண்டாவுடன் பெல்லி சூப்புழு என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். அந்த படத்தில் அவரின் நடிப்பு திறமையை ரசித்த இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்.

ritu varma

ஏற்கனவே நடிகை ரித்து வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். அந்த படத்தில் சுடிதார் அணிந்து ஹோம்லி பெண்ணாக நடித்த அவர் தற்போது காஸ்ட்லீ உள்ளாடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து இணையவாசிகள் தூக்கத்தை கெடுத்துவிட்டார்.

பிரஜன்
Published by
பிரஜன்