×

அந்த முடிச்சு அவிழ்ந்தா சோலி முடிஞ்சது! - உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை.....

 
அந்த முடிச்சு அவிழ்ந்தா சோலி முடிஞ்சது! - உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை.....

பாரதிராஜா தனது மகன் மனோஜை ஹீரோவாக அறிமுகப்படுத்திய ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரியா சென். அதன்பின் பிரசாந்துடன் ‘குட்லக்’ படத்தில் நடித்தாா்.  அதன்பின் தமிழ் சினிமாவில் அவரை பார்க்கமுடியவில்லை. எனவே, இந்தி, பெங்காலி, மராட்டிய படங்களில் நடித்தாா்.  2017ம் வருடம் ஷிவம் திவாரி என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.

ஆனாலும், தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர அவர் தவறுவதே இல்லை. அதிலும், கவர்ச்சி என்றால் எக்கு தப்பான கவர்ச்சி காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. பெரும்பாலும் பிகினி உடையில் படுகவர்ச்சி காட்டி வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

இந்நிலையில், முன்னழகில் முக்கால்வாசி காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News