×

நானும் காட்டுவேன் கவர்ச்சி!  - ஹாட் போஸ் கொடுத்து அதிரவிட்ட ரித்விகா

 
rythvika

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை  சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இழுத்தி போர்த்தி போஸ் கொடுத்து வந்த அவர் தற்போது சற்று கவர்ச்சி காட்டவும் முடிவெடுத்துள்ளார். 

அதன்படி, கொஞ்சம் மாடர்னான மற்றும் கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News