">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இது நல்லாவே இல்ல ரித்து…. இன்னும் என்னத்த தான் எதிர்பாக்குறீங்க?
ரித்விகாவின் அழகான புகைப்படத்தையும் விட்டு வைக்காத நெட்டிசன்ஸ்
மெட்ராஸ்,கபாலி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ரித்விகா. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை தட்டிச் சென்றார்.
இதையடுத்து சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ரித்விகா அவ்வப்போது வித விதமாக போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்ப்போது புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கு இணையவாசி ஒருவர் ” இது நல்லாவே இல்ல ரித்து ” என கமெண்ட் அடித்துள்ளார். யாப்பா சாமி…. உங்களுக்கு என்ன தான் வேணும் மாடர்ன் உடை அணிந்தாலும், தமிழ் பொண்ணு இப்படியா கலாச்சாரத்தை கெடுக்குறது என ஒரு கூட்டம் கிளம்புறீங்க. சரி கவர்ச்சியே வேணாம்னு டீசண்டா போஸ் கொடுத்தாலும் நல்லா இல்லனு ஒரே வார்த்தையிலே சொல்லிறீங்க என்ன தான் பிரச்சனை உங்களுக்கு…?