நாம ஜெயிச்சிட்டோம் மாறா… தியேட்டரில் கத்தி கதறி அழுத ஆர் .ஜே பாலாஜி!

 
நாம ஜெயிச்சிட்டோம் மாறா… தியேட்டரில் கத்தி கதறி அழுத ஆர் .ஜே பாலாஜி!

கருப்பு திரைப்படம்:

ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் "கருப்பு". இந்த திரைப்படம் நேற்று 14ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது.

நாம ஜெயிச்சிட்டோம் மாறா… தியேட்டரில் கத்தி கதறி அழுத ஆர் .ஜே பாலாஜி!

அதன் பிறகு 15-ம் தேதியான இன்று இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்க நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் ரூ.90 கோடி செலவு செய்து எடுக்கப்பட்டதாக முன்னதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஆர்ஜே பாலாஜி எமோஷ்னல்:

திடீரென படம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி கண்ணீர் விட்டு கதறி அழுது எமோஷ்னலாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் தற்போது இன்று படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் பார்த்த ஆர். ஜே பாலாஜி படம் பார்த்துவிட்டு உற்சாகமாக எழுந்து கத்தி கதறி அழுதார் .

நாம ஜெயிச்சிட்டோம் மாறா… தியேட்டரில் கத்தி கதறி அழுத ஆர் .ஜே பாலாஜி!

உடனே அங்கிருந்து படத்தின் இசையமைப்பாளர் மற்றும் திரிஷா ஆகியோர் அவரை கட்டி அணைத்து சமாதானம் செய்தார்கள். நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்று ஆர்.ஜே பாலாஜி கத்தி கதறி அழுத இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்! என கமெண்ட் செய்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

From Around the web