Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">

Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரஜினி குறித்து ரோபோசங்கர் கூறியது உண்மையா?…..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துக்ளக் விழாவில் பேசியது குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கொழுந்துவிட்டு எரிந்து வந்தாலும் திரையுலகைச் சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

3f7ef92c7cafd5740adbcb33e2105093

இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு என்று நடிகர் ரோபோ சங்கர் தனது டுவிட்டரில் கூறியதாக ஒரு செய்தி மிக வேகமாக பரவி வந்தது. ஆனால் இது குறித்து ரோபோ சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் அவர் கூறியபோது, ‘நான் டுவிட்டரில் இல்லை. ரஜினியின் கருத்துக்கு ஆதரவு என்று என்னுடைய பெயரில் போலியாக டுவிட் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்' என்று கூறியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top