Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அண்டர் வாட்டரில் காதலருடன் ரொமான்ஸ்… சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்!

சின்னத்திரை நடிகை சரண்யா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

5e91b42e8a7f6171baa224bdc41a3fa5-2

சின்னத்திரை நடிகை சரண்யா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமூகவலைதளங்களின் வரவு சின்னத்திரை நடிகைகள் மேலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களும் சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும் சமூகவலைதளங்களில் கவர்ச்சியில் இறங்கி அடிக்கின்றனர். அதில் ஒருவர்தான் சின்னத்திரை நடிகை சரண்யா. இவர் தமிழின் பல முன்னணித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். ஒன்றிரண்டு படங்களிலும் தலைகாட்டியுள்ளார். இந்நிலையில் இவர் தன் காதலர் ராகுலுடன் ரொமாண்டிக்கான மற்றும் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்டர்வாட்டரில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் தன் காதலருடன் ரொமாண்டிக்கான பல போஸ்களில் எடுத்த புகைப்படங்களை வெளியிட இணையத்தில் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top