விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பியை பெற்றுள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. அதனால்தான் பல வருடங்களாய் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவா நடித்த ரோஷினி ஹரிப்பிரியன்தான். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது.
ஆனால் ,திடீரென ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார், இந்த செய்தியை கேட்ட பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதைப்போல ரோஷினிக்கு பதிலாக ரோஷினி போலவே இருக்கும் வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தற்போது ரோஷினி ஹரிப்பிரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சுண்டி இழுத்துள்ளது.இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் ‘ச்சோ க்யூட்… அடையாளமே தெரியலயே’ என பதிவிட்டு வருகின்றனர்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…