Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உடம்பில் ஒரு பொட்டு துணி இல்ல  – முழுக்க முழுக்க கில்மா காட்சியில் ராய் லட்சுமி !

'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி பின்னர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

91922138e81d5958f868f1a072d320d9

தமிழில் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால் கொஞ்சம் நெஞ்சம் இருந்தும் மார்க்கெட்டையும் மொத்தமாக இழந்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது Poison 2 என்ற த்ரில்லர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்தி மொழியில் உருவாகியுள்ள இந்த தொடரில் நடிகர் அஃப்தாப் சிவதசனி ஹீரோவாக நடித்துள்ளார். இணையத்தொடரில் என்பதால் சென்சார் இல்லை என்பதால் அம்மணி காட்டு கவர்ச்சியில் இறங்கி நடித்துள்ளார். பெரும்பாலும் இந்த படம் முழுக்க ஆடையே அணியாமல் படுக்கையறை, குளியலறை என ஹீரோவுடன் முழு நேரம் ரொமான்ஸ் செய்துள்ளாராம். அப்படியான சர்ச்சை போஸ்டர் அவ்வப்போது வெளியிட்டு இணையத்தை இருட்டாக்கி வருகிறார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top