Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

“அசுரன்” சீன மொழி ரீமேக் குறித்த வதந்திக்கு தயாரிப்பாளர் முற்றுபுள்ளி…!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாராட்டு மழையில் நனைந்த அசுரன்  விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்றது.

516f7022fd22c7196bce284ef9faa65a

சமீபத்தில் அசுரன் படம் நாடுதாண்டி முதல் முறையாக சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்  தாணுவிடம் கூறுகையில்,  சீனாவின் இந்த படம் ரீமேக் ஆகிறது என்ற செய்தி வதந்தி தான். ஆனால் , அசுரன் படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும்,கன்னட மொழியில் இந்த படம் விரைவில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்றும் அதனை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இயக்குவார் எனவும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top