×

கிறிஸ்தவ மதத்தை விமர்சனம் செய்கிறதா ருத்ர தாண்டவம்?

கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் ”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

 
dharsha

இயக்குனர் மோகன் ஜி திரௌபதி” படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது.  சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.

dharsha

கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் ”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ருத்ர தாண்டவம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், திரௌபதி படத்தில் தலித் மக்களின் மீதான வன்மம் வெளிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் கிறிஸ்துவ மதத்தை விமர்சனம் செய்யும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதை டிரெய்லர் காட்டுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News