Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீயும் ஷிவானி மாதிரி 19 வயசுன்னு பொய் சொல்லியிருக்கலாம் ரித்விகா!

பிக்பாஸ் ரித்விகா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்

b4a042cb9ff1964125359eee6ef61ffc

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்போது போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை  சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

9a4c7ee58852b0bddc28b343ceebbda3

இந்நிலையில், கவர்ச்சியான உடை அணிந்து லைட்டா கிளாமர் காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகள் கவனத்தை ஈத்துள்ளார். தற்ப்போது 28 வயது ஆகும் ரித்விகா இந்த புகைப்படத்தில் 19 வயசு இளம்பெண் போலவே இருக்கிறார். அதனால், ரசிகர் ஒருவர் ” நீங்களும் ஷிவானி , யாஷிகா மதி 20 வயசுன்னு பொய் சொல்லியிருக்கலாம். அவளுங்க 20ன்னு சொல்லியே பார்க்கறதுக்கு 30, 35 வயசு ஆன மாதிரி இருகாங்க. ஆனால், நீங்க 20 வயசு பொண்ணு மாதிரி இருக்கீங்க என கமெண்ட் அடித்து கோர்த்துவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top