×

ஹர்பஜன் சிங்கை சைக்கிளில் அழைத்துச்சென்ற ஆர்யா!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மீம்ஸ் வைரல்!
 
ஹர்பஜன் சிங்கை சைக்கிளில் அழைத்துச்சென்ற ஆர்யா!

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் சார்பட்டா பரம்பரை.  தமிழ் வரலாற்று மற்றும் அதிரடித் விளையாட்டு திரைப்படமான இதில் அத்தனை கதாபாத்திரங்களும் பேசும்படியாக இருந்தது.

ஹர்பஜன் சிங்கை சைக்கிளில் அழைத்துச்சென்ற ஆர்யா!

குறிப்பாக ரங்கன் வாத்தியார் கேரக்டர் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டது. அவரை கபிலன்(ஆர்யா) சைக்கிளில் அழைத்து செல்லும் காட்சியை வைத்து எக்கசக்க மீம்ஸ் உருவானது. இந்நிலையில் தற்போது நெட்டிசன்ஸ் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை சைக்கிளில் அமரவைத்தபடி மீம்ஸ் ஒன்று இணையத்தில் வெளியாக அதற்கு ஹர்பஜன் சிங் கபிலன் என்னை சைக்கிளில் கூப்பிட்டு போப்பா என கமெண்ட் செய்து மீம்ஸை வைரலாக்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News