Sabhaapathy Official Trailer
சபாபதி ட்ரைலர் யூடியூபில் வெளியீடு!
காமெடி நடிகராக உச்சத்தில் வளர்த்து வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் புது நடிகர்களின் வரவால் வாய்ப்புகள் இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டார். யோகி பாபுவின் என்ட்ரிக்கு பிறகு சந்தானத்தின் திரை வாழ்க்கை பெரிதும் அடிவாங்கிவிட்டது.
கடைசியாக வெளியான டிக்கிலான திரைப்படமும் அவ்வளவாக ஓடவில்லை. அதையடுத்து தற்போது சபாபதி என்கிற புதிய படத்தில் அப்பாவி கேரக்ட்ரில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாசராவ் இயக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்:ஓ** அக்ஷராவை அசிங்கமாக திட்டிய சிபி – கூவம் கொப்பளிக்கும் பிக்பாஸ் வீடு!
இப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் உள்பட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த ட்ரைலர் வீடியோ…
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…