Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அய்யகோ மன்னை சாதிக் கைதா ? – சோகத்தில் ரசிகர்கள் !

சமூகவலைதள ஹீரோவான மன்னை சாதிக் தமிழிசை சவுந்தர்ராஜனைப் பற்றி தவறாகப் புகைப்படங்களைப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

18f2350f92cf6ecfa8da65359258e199-1-2

சமூகவலைதள ஹீரோவான மன்னை சாதிக் தமிழிசை சவுந்தர்ராஜனைப் பற்றி தவறாகப் புகைப்படங்களைப் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் மன்னை சாதிக். திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானியைக் காதலிப்பதாக சொல்லி இவர் வெளியிட்ட வீடியோக்கள் வைரல் ஹிட்டாகின.

இந்நிலையில் இப்போது முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய  தெலங்கானாவின் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜனை இழிவு செய்யும் அவரது புகைப்படத்தை பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து நீதிபதி அவரை திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top