பவளமல்லியை அடுத்து ஆகஸ்டில் வரும் சாய் அபயங்கரின் அடுத்த பாடல்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் சாய் அபயங்கரும் ஒருவர். ஆரம்ப காலங்களில் இவர் சுயாதீன
 
sai abhyankkar

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் சாய் அபயங்கரும் ஒருவர். ஆரம்ப காலங்களில் இவர் சுயாதீன பாடல்களை (ஆல்பம் பாடல்கள்) யூடியூப் சேனல்களில் பதிவேற்றி வந்தார். அவர் வெளியிட்ட  என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள, எண்ணமே ஏன் உன்னால போன்ற பாடல்கள் மிகப்ப்ரிய வரவேற்பை பெற்றன. அனிருத் இசய் குழுவில் பணியாற்றி வந்த அவரை திரையுலகிற்கு அட்லி அழைத்து வந்தார். அவர் இயக்கி வரும் ராகா படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார். ஆனால் அவர் இசையமைத்து வெளி வந்த முதல் படம் ட்யூட். இப்படத்தின் பாடல்கள் நலல் வரவேற்ற்பை பெற்றன.. தொடர்ந்து வெளியான் கருப்பு படமும் ஹிட்டாகவே ட்ய்ஹற்போது தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் சாய்ஸாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் இசையமைத்து நடித்த பவளமல்லி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. யூடியூபில் 26 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில் சாய் அபயங்கரின் அடுத்த பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இதனை அவர் தனது சமூகவலைதளத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இப்பாடலில் அவருடன் மமித அபைஜூ நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது.
 

Tags

From Around the web