ஸ்டைலா... செம கெத்தா.... பாவட சட்டையில் கபாலி நடிகை.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்..
Tue, 16 Feb 2021

பேராண்மை, அரவாண், பரதேசி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக அதிரடி காட்சிகளில் நடித்திருந்தார். ஆனாலும், அப்படத்திற்கு பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, விதவிதமாக உடை அணிந்து போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பாவட சட்டை அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.