×

இவரு நிலமை இப்படி ஆகிப்போச்சே... காமெடி நடிகருக்கு ஜோடியான சாய் பல்லவி?....

 

மலர் டீச்சராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில்  சில படங்களில் நடித்தார். சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தர். மாரி 2 படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டார். அப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் சாதனை படைத்தது.

kaali

இந்நிலையில், ஒரு புதிய படத்த்ல் காமெடி நடிகர் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. இது உறுதியானதும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News