Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அய்யப்பனும் கோஷியும் படத்துக்கு நோ சொன்ன சாய் பல்லவி… அவருக்கு பதில் யார் தெரியுமா?

அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்ததையடுத்து முன்னணி நடிகையை படக்குழு முடிவு செய்திருக்கிறது.

5ba436824644d2ba7040ae7f6ec13a33

மறைந்த இயக்குனர் சச்சி இயக்கிய படம் அய்யப்பனும் கோஷியும். பிருத்விராஜ், பிஜு மேனன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். யார் ஹீரோ யார் வில்லன் எனத் தெரியாத அளவுக்கு இருவரும் போட்டி போட்டு படத்தில் நடித்திருந்தனர். படம் மாஸ் ஹிட் அடித்ததையடுத்து, தெலுங்கில் படம் ரீமேக் செய்யப்படுகிறது. 

இதில் பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிருத்விராஜ் படத்தில் ராணாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தை சாகர் சந்திரா இயக்குகிறார்.

இந்நிலையில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியை படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால், அப்படத்தில் நாயகிகளுக்கு அதுவும் பிஜு மேனன் ஜோடிக்கு சரியான காட்சிகள் இல்லை என்பதால் சாய் பல்லவி நோ சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சாய் பல்லவிக்கு பதில் நித்யா மேனனை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top