Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

3 நாள்னுதான் சொன்னார்… ஆனால் 8 நாளாகிடுச்சு… நடிகை முமைத்கான் மேல் டிரைவர் பரபர புகார்!

நடிகை முமைத்கான் தனக்கு தரவேண்டிய வாடகைப் பணத்தை தராமல் ஏமாற்றுவதாக டிரைவர் ஒருவர் புகாரளித்துள்ளார்.

14c665c3dbce56ad8f8549bbc6559d5a

நடிகை முமைத்கான் தனக்கு தரவேண்டிய வாடகைப் பணத்தை தராமல் ஏமாற்றுவதாக டிரைவர் ஒருவர் புகாரளித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாகவும், கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடுபவராகவும் நடித்து பிரபலமானவர் முமைத் கான். இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் இவர் மேல் கார் டிரைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் ’மூன்று நாள் ட்ரிப் என சொல்லி என் காரை கோவாவுக்கு வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் அங்கு அவர் 8 நாட்கள் தங்கினார். அதனால் 5 நாள் வாடகை எனக்கு அதிகமானது. அதில்  15,000 ரூபாயை தராமல் என்னை ஏமாற்றி வருகிறார்.’ எனப் புகார் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top