">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மலர் டீச்சரை மறுபடியும் பார்த்த மாதிரி இருக்கு – ஸ்லீவ்லெஸ் சேலையில் சாய்பல்லவி!
சேலையில் செம அழகாக போஸ் கொடுத்த நடிகை சாய் பல்லவி!
�
நேச்சுரல் பியூட்டி நடிகையான சாய் பல்லவி பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும் இன்று வரை பிரேமம் மலர் டீச்சர் தான் அவரது அடையாளமாக உள்ளது.
அதனை பிரதிபலிக்கும் வகையில் தற்போது அழகிய ஸ்லீவ்லெஸ் சேலையில் பவ்யமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த போட்டோவை பார்த்த உடனே மலர் டீசரை மறுபடியும் பார்த்த மாதிரி இருக்குடா என ஃபீல் செய்துள்ளனர் ரசிகர்கள்.