Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்படி காட்டி நின்னா எங்க கதி? – கவர்ச்சியை தூக்கலா இறக்கிய சாக்‌ஷி…..

இப்படி காட்டி நின்னா எங்க கதி? – கவர்ச்சியை தூக்கலா இறக்கிய சாக்‌ஷி…..

c67415816f2f18a654943be731ff21eb

மாடல் அழகியான சாக்‌ஷி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் காலா, டெடி, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். ஆனாலும், ரசிகர்களை கவரும்படியான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அதாவது, முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை.

எனவே, விதவிதமான, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு, அதை பார்த்து எந்த தயாரிப்பாளராவது தனக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டாரா என வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top