Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஹார்ட்டுக்குள்ள பச்சை குத்தியே… புல்லிங்கோ மனச தவிடுபொடியாக்கிய சாக்ஷி!

இன்னுமும் கொடைக்கானலில் சுற்றி திரிந்துகொண்டிருக்கும் சாக்ஷி!

d4cb3ccd0489c0d3012b6260bae0214c

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி நடிகையாக ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு ட்ரிப் நடித்துள்ள சாக்ஷி அங்கிருந்தபடியே செம கூலாக இயற்கையை ஜாலியாக ரசித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹார்ட் ஷேப் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை காதலில் கரைய வைத்துள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top