Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்த டிரெஸ் உடம்ப மறைக்குறதுக்கு இல்ல! காட்டுறதுக்கு மட்டும்தான்! – வேற லெவல் கவர்ச்சியில் சாக்‌ஷி

இந்த டிரெஸ் உடம்ப மறைக்குறதுக்கு இல்ல! காட்டுறதுக்கு மட்டும்தான்! – வேற லெவல் கவர்ச்சியில் சாக்‌ஷி

311243e96cae11ecf408ef91c69897e5

மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்த சாக்‌ஷி அகர்வால் மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த துறையில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். காலா, டெடி உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். ஆனாலும், ரசிகர்களை கவரும் வகையில் ஒரு வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிப்பதோடு, சினிமாவிலும் வாய்ப்பு தேடி வருகிறார்.

a6bc6a5f590a21826bcb1aaf149dd822

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் டைட்டான உடையும், மிகவும் குட்டையாக டவுசர் அணிந்தும் தொடையை காட்டி கவர்ச்சியான போஸ் கொடுத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top