×

நைட் டிரெஸ்ஸில் மூடேத்திய சாக்‌ஷி அகர்வால்... கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிடுச்சு....

 
நைட் டிரெஸ்ஸில் மூடேத்திய சாக்‌ஷி அகர்வால்... கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிடுச்சு....

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.  அந்நிகழ்ச்சிக்கு பின் அரண்மனை 3, புரவி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆர்யா நடித்த டெடி படத்தில் மன நல மருத்துவராகவும், ஆர்யாவை காதலிப்பவராகவும் நடித்தார். 

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து  போட்டோஷுட்டை நடத்தி புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.  மேலும், கவர்ச்சியான உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சில சமயம் அவர் காட்டு கவர்ச்சி ஆபாசமாக மாறுவதுண்டு. 

இந்நிலையில், படுகவர்ச்சியான உடை அணிந்து ஆபசமாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News