Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உண்டியலில் காசு போடவா…? ஆண்களின் மனதை குளிர்விக்கும் சாக்ஷி அகர்வால்!

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் சாக்ஷி 

d39c3d1e98f40cb27a10032b4f92a903

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். சமீபகாலமாக, இடுப்பு, மார்பு தெரியும்படி புடவையையே கவர்ச்சியாக கட்டி ரசிகர்களை சூடேற்றி வரும் சாக்ஷி தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் முன்னழகை காட்ட புடவையை இறக்கிவிட்டு கிளாமராக போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். இந்த கிளாமர் புகைப்படத்திற்கு இணையவாசிகள் இரட்டை அர்த்த கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top