×

நீயெல்லாம் எதுக்கு ட்ரஸ் போடுற? கிழிஞ்சு போன உடையில் சாக்ஷி!

சாக்ஷி அஃகர்வால் லேட்டஸ்ட் போட்டோ

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

sakshi agarwal

இந்நிலையில் சாக்ஷி கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அன்றாடம் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களால் இன்ஸ்டாகிராமை நிரப்பி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது கிழிந்த பேண்டில் கண்ட மேனிக்கு கவர்ச்சியை காட்டி கில்மா போஸ் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News