ஷாக்சி அகர்வால் நைனிடால் நகரில் பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர்.
மாடலிங் மற்றும் மீடியா துறை மீது உள்ள ஆர்வத்தால் 2013ஆம் ஆண்டில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர மாடலாக தொலைக்காட்சி விளம்பரங்களில் பணிபுரிந்தார்.
2013ஆம் ஆண்டில் கன்னட திரை உலகில் அறிமுகமான ஷாக்சி “காலா, விஸ்வாசம், டெடி” என தொடர்ந்து பல தென்னிந்திய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
திரைத்துறையில் அதிக ஆர்வம் உள்ள இவர், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல கவர்ச்சி படங்களையும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு அதன் பலனாக “பகீரா, புரவி, குறுக்கு வழி மற்றும் 120 ஹவர்ஸ் என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்து வருகிறார்.
“ஷாக்சி அகர்வால் சிறிய கைக்குட்டை அளவு உடையில், தனது வெடை கோழி ஃபிகர் காட்டி” வெளியிட்ட ரீல்ஸ் பசங்க மத்தியில் தீயாக பரவி வருகிறது .
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…