">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மறைக்குறதுக்கு ட்ரஸ் போடும்மா சாக்ஷி… ஊர் உலகம் கெட்டு போய் கிடக்கு!
சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி கடந்த ஒருவார காலமாக ஓவர் கவர்ச்சியில் மூழ்கிவிட்டார். மறைக்கவேண்டியதெல்லாம் கவர்ச்சியா தெரியும்படி உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து மோசமான கமெண்ட்ஸ்க்கு ஆளாகியுள்ளார். இதற்கு சில நல்ல உள்ளங்கள், சாக்ஷி இப்படியெல்லாம் போட்டோ போடாதே தாயே ஊர் உலகம் மோசமா இருக்கு என அட்வைஸ் கூறியுள்ளனர். அடப்பாவிங்களா… சாக்ஷி ஊர் உலகத்தை கெடுக்காமல் இருந்தா சரி…