உன்ன எப்புடி வர்ணிக்கிறதுன்னே தெரியிலயேம்மா - சாக்ஷியை கண்டு வழியும் ரசிகர்கள்!
பூ போட்ட புடவையில் போஸ் கொடுத்துள்ள சாட்சியை அள்ளி கொஞ்சலாம் போல இருக்கு!
Sat, 20 Feb 2021

இன்ஸ்டாவின் கவர்ச்சி ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஆர்யா நடித்த டெடி, புரவி உள்ளிட்ட படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
குறிப்பாக கவர்ச்சியாக சேலை கட்டி இடுப்பை காட்டி அதிக புகைப்படங்களை அவர் பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போது அவர் அழகுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம அழகான பூ போட்ட பூனம் சேலையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை ரொப்பியதோடு ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டார்.