×

மேடு பள்ளம்... நெளிவு சுளிவு குழி தெரிய போட்ட சாக்ஷி அகர்வால்

ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். 
 
மேடு பள்ளம்... நெளிவு சுளிவு குழி தெரிய போட்ட சாக்ஷி அகர்வால்

ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். 

விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் உடலின் நெலிவு வளைவுகள் பள்ளங்கள் எல்லாம் தெளிவாக தெரியும் வகையில் போட்டோ போட்டு கிரக்கடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News