×

காலை தூக்கி ஒய்யாரமாய்... துள்ளாத மனதையும் துள்ள வைக்கும் சாக்ஷி

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் சில இயக்குனர்கள் சாக்ஷி வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். 
 
Sakshi-Agarwal-Images-15-e1521530886542

ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து புகழ் பெற்றார்.

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.

இதனைத்தொடர்ந்து படவாய்ப்பிற்காக காத்திருந்த இவருக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது என்றே சொல்லலாம். தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். 

தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த டெடி படம் தற்போது தான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். தற்போது கூட காலை தூக்கி இளமை ததும்பும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News