">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கிழிஞ்சுப் போன துணி போட்டாலும் நீ அழகுதான்! – அந்த பட்டன கொஞ்சம் போடும்மா!…
கிழிஞ்சுப் போன துணி போட்டாலும் நீ அழகுதான்! – அந்த பட்டன கொஞ்சம் போடும்மா!…
மாடலாக இருந்து தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் ஆர்யா நடித்த டெடி படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். காலா படத்தில் கூட ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார்.
சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில், விதவிதமான உடைகளை அணிந்து, கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் அவரின் கவர்ச்சி எல்லை மீறி ஆபாசத்தையும் தொடுகிறது. சமீபத்தில் அப்படி அவர் பகிர்ந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாடர்ன் என்கிற பெயரில் கிழிஞ்ச ஜீன்ஸ் மட்டும் சட்டையை போட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கிழிஞ்சுப் போன துணி போட்டாலும் நீ அழகுதான்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.