Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பனியனில் பாதி உடம்பை காட்டிய சாக்‌ஷி அகர்வால் – ரசிகர்களுக்கு ஃப்ரீ ஷோ

பனியனில் பாதி உடம்பை காட்டிய சாக்‌ஷி அகர்வால் – ரசிகர்களுக்கு ஃப்ரீ ஷோ

a06b269302e98be13974f8375ff21b0e

மாடலிங் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த துறையில் நுழைந்தவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் திரைப்பட வாய்ப்புகளும் வர தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன நடித்துள்ளார். காலா, டெடி உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். ஆனாலும், ரசிகர்களை கவரும் வகையில் ஒரு வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு எந்த இயக்குனர் கொடுக்கவில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு, எந்த தயாரிப்பாளராவது தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என காத்திருக்கிறார்.

இந்நிலையில், பனியன் மட்டும் அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுகு ஃப்ரீ ஷோ காட்டியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top