சும்மா அள்ளு உடுது! குட்டை பாவாடையில் ஹாட் போஸ்..சொக்க வைத்த சாக்ஷி....
Thu, 18 Feb 2021

காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஆர்யா நடித்த டெடி, அரண்மனை 3, புரவி உள்ளிட்ட படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக கவர்ச்சியாக சேலை கட்டி இடுப்பை காட்டி அதிக புகைப்படங்களை அவர் பகிர்வது வழக்கம். புகைப்படம் மட்டுமில்லாமல் நடனமாடும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், குட்டை பாவாடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.