Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முழுசா மூடினா பிடிக்காது… இதுதான் நமக்கு கரெக்ட்டு!… வீடியோ போட்ட நடிகை சாக்‌ஷி

முழுசா மூடினா பிடிக்காது… இதுதான் நமக்கு கரெக்ட்டு!… வீடியோ போட்ட நடிகை சாக்‌ஷி

6296f7a8e18bf7f0d3d103337acb8cab

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் சின்ன சின்ன நடித்தவர் சாக்‌ஷி. தமிழில் காலா, டெடி, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார்.  ஆனாலும், குறிப்பாக முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை அவருக்கு கிடைக்கவே இல்லை. 

எனவே, ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் வாய்ப்பு சாக்‌ஷிக்கி கிடைக்கவே இல்லை. ஆனாலும் மனம் தளராமல் விதவிதமான, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

3326e7ae7a752cebd011456891fd7a90

மேலும், அதை பார்த்து எந்த தயாரிப்பாளராவது தனக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டாரா என வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,  முழு கால் சட்டை போடுவது போலவும் ஆனால், இது நமக்கு செட் ஆகாது, கவர்ச்சிதான் செட் ஆகும் எனக்கூறுவது போல் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top