×

இது பெங்காலி பொண்ணு கெட்டப் மாமே... ஜாக்கெட் போடாமல் ஜாலியா போஸ் கொடுத்த சாக்ஷி!
 

வித்யாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த சாக்ஷி அகர்வால்!
 
 
இது பெங்காலி பொண்ணு கெட்டப் மாமே... ஜாக்கெட் போடாமல் ஜாலியா போஸ் கொடுத்த சாக்ஷி!

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி நடிகையாக ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இதற்கிடையில் தினம் தினம் ஒரு வீடியோ, போட்டோ என வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கைக்குள் வைத்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது ஜாக்கெட் போடாமல் புடவைகட்டிக்கொண்டு, மூக்கில் லோலாக்கு மாட்டிக்கொண்டு பெங்காலி பெண் போன்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். சாக்ஷியின் இந்த வித்யாசமான லுக் போட்டோக்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ...


 

From around the web

Trending Videos

Tamilnadu News