×

பழங்காலத்து பாப்பா போன்று வித்யாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய சாக்ஷி!
 

சாக்ஷி அஃகர்வால் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
 
 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. 

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தற்போது பழங்காலத்து மாடர்ன்  உடை அணிந்துக்கொண்டு வித்யாசமாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ், கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News